சாக்‌ஷி அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாக்‌ஷி அகர்வால்
Sakshi Agarwal
பிறப்புஇந்தியா, உத்தராஞ்சல், அல்மோரா
(தற்போது இந்தியா, உத்தராகண்டம்)
தேசியம்இந்தியர்
பணிநடிகர், வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2013–தற்போதுவரை

சாக்‌ஷி அகர்வால் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர். இவர் தற்போது பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.[1][2][3][4] பெங்களூரில் வடிவழகியாக தனது தொழிலைத் தொடங்கிய இவர், தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னர் இரண்டு கன்னடப் படங்களிலும் பணியாற்றியுள்ளார். திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்தார். நடிப்பதைத் தவிர, சாக்‌ஷி பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும், நடித்துள்ளார்.[2][5][6][7][8][9][10]

துவக்கக்கால வாழ்க்கை[தொகு]

இவர் இராஜஸ்தானைச் சேர்ந்த தந்தைக்கும், பஞ்சாப்பைச் சேர்ந்த தாயுக்கும் பிறந்தவாராவர்.[11][12][13] அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை தங்கப் பதக்கம் பெற்ற சாக்‌ஷி பின்னர் சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டில் எம்.பி.ஏ. படித்தார்.[14][15][16][17] பின்னர் லாஸ் ஏஞ்சல்சின் லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் திரைப்பட நிறுவனத்தில் பட்டம் பெற்றார்.

இவரது திருமணமானது 2011 இல் சென்னையில் மிகவும் ஆடம்பரமாகவும், பிரமாண்டமாகவும் நடந்தது. ஆனால் இந்த இணையர் பின்னர் அறியப்படாத காரணங்களுக்காக பிரிந்தனர்.

தொழில்[தொகு]

இவர் 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார். மற்றும் பல ஒளிப்படங்களில் வடிவழகியாக தோன்றியுள்ளார். அவற்றில் சில ஏர்ஏசியா, ஹெப்ரான் பில்டர்ஸ், கல்யாண் சில்க்ஸ், ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ், சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், மலபார் கோல்டு, பட்டுஷாஸ்திரா, சக்தி மசாலா ஆகியவை அடங்கும் . மேலும் இவர் பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர் ஹிப்-ஹாப், ஜூம்பா, பாலிவுட், பிலிம்பேர் விருதுகள், ஏசியானெட் விருதுகள், அம்மா விருதுகள், நடிகர் சங்கம் (மலேசியா) 2018, டஸ்லிங் தமிசாச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார்.[18][19][20][21]

திரைப்பட வரலாறு[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி பங்கு குறிப்புக்கள்
2013 ராஜா ராணி தமிழ் பேரங்காடியில் உள்ள பெண் வில்லன்களுக்கு சந்தனத்தைப் பயன்படுத்துவதால் உண்டாகும் அழகு பற்றி விவரித்தல்
2014 சாப்ட்வெர் காந்தா style="background: #ececec; color: grey; vertical-align: middle; text-align: center; " class="table-na" | இல்லை
2015 யோகன் தமிழ் பூஜா
2015 ஆத்யன் தமிழ் அனாமிகா
2018 ஓரயிராம் கினக்கலால் மலையாளம் பிரீத்தி
2018 காலா தமிழ் காலாவின் மருமகள்
2019 விசுவாசம் தமிழ் மருத்துவர்
2019 சிண்ட்ரெல்லா தமிழ் ரம்யா
2021 அரண்மனை 3 தமிழ் ஹேமா

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு நிகழ்ச்சி பங்கு குறிப்புகள்
2019 பிக் பாஸ் தமிழ் 3 பங்கேற்பாளர் விஜய் டி.வி.

குறிப்புகள்[தொகு]

 1. "A chance to step into the limelight". டெக்கன் ஹெரால்டு. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 2. 2.0 2.1 "Sakshi Agarwal gets spooked shooting for a horror flick". Timesofindia. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 3. "Yoogan is a horror film with no special effects: Sakshi". டெக்கன் குரோனிக்கள். {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 4. "Snippets about Tamil Cinema: etcetra". தி இந்து. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 5. "Sakshi Agarwal bags a Hollywood film". டெக்கன் குரோனிக்கள். {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 6. "Sakshi does stunts in the climax scene". Timesofindia. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 7. "Techies and doctors invade silver screen in Karnataka". Timesofindia. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 8. "2010 Placement Manual, XIME Bangalore" (PDF).
 9. "Trendy sarees for modern times". Timesofindia. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 10. "Actress Sakshi Agarwal looked ravishing at her birthday party at Hyatt Regency hotel in Chennai". Timesofindia. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 11. "My character should leave an impression". டெக்கன் ஹெரால்டு. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 12. "Happy hues for Sakshi Agarwal". DNA. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 13. "Busy times ahead for Sakshi". தி இந்து. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 14. "Official Placement Manual of XIME, 2010 Graduation Batch" (PDF). 2010.
 15. "From a Gold Medallist to Kollywood Actor".
 16. "I am a Chennai girl: Sakshi".
 17. "Etcetera: Charting his own course".
 18. "Agarwal plays a Neelambari-inspired character in Jaikira Kuthirai". இந்தியன் எக்சுபிரசு. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 19. "From IT to Sandalwood". டெக்கன் குரோனிக்கள். {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 20. "It's Drizzling Music Everyday". இந்தியன் எக்சுபிரசு. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 21. "Actress Sakshi to don nine avatars for a song". டெக்கன் குரோனிக்கள். {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்‌ஷி_அகர்வால்&oldid=3743885" இலிருந்து மீள்விக்கப்பட்டது