உள்ளடக்கத்துக்குச் செல்

குலப்புள்ளி லீலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலப்புள்ளி லீலா
பிறப்பு1954 ஏப்ரல் 19
கோழிக்கோடு
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்போது வரை
பெற்றோர்இராமன் நாயர்(தந்தை)
ருக்குமனி அம்மா (தாய்)
வாழ்க்கைத்
துணை
புவனசந்திரன்

குலப்புள்ளி லீலா (Kulappulli Leela) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் முதன்மையாக நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள இவர், 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் மேடை நாடகங்களில் நடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[1]

திரைப்படவியல்

[தொகு]

தமிழ்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "லீல". Archived from the original on 2024-12-09. Retrieved 2021-01-16.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலப்புள்ளி_லீலா&oldid=4580922" இலிருந்து மீள்விக்கப்பட்டது