மதுசூதன் ராவ்
Appearance
மதுசூதன் ராவ் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடுத்துள்ளார். கோலி சோடா மற்றும் கதகளி ஆகியத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தினார்.[1][2][3]
திரைப்படங்கள்
[தொகு]- கர்ணா (திரைப்படம்)
- பிரஸ்தானம்
- கோலி சோடா
- ஜீவா (திரைப்படம் 2014)
- வன்மம் (திரைப்படம்)
- மாசு என்கிற மாசிலாமணி
- தனி ஒருவன்
- கதகளி (திரைப்படம்)