உள்ளடக்கத்துக்குச் செல்

சம்பத் ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்பத் ராஜ்
பிறப்பு15 சனவரி 1976 (1976-01-15) (அகவை 48)
நெல்லூர், ஆந்திரா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004 - தற்போது

சம்பத் ராஜ் என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் ஆந்திர மாநிலத்தில் பிறந்தாலும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர். தெலுங்கு, மலையாள, கன்னட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் கோவா, சென்னை 600028 ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[1]

பொதுவாக எதிர் நாயகனாக நடிக்கும் இவர், மால்குடி டேஸ் திரைப்படத்தில் ஏகாம்பரம் எனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.[2]

திரை வாழ்க்கை[தொகு]

ஆண்டு படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
2004 நெறஞ்ச மனசு சிவனாண்டி தமிழ்
2004 காமராஜ் தமிழ்
2006 திருப்பதி டாக்டர்.வரதன் தமிழ்
2006 பேரரசு தமிழ்
2006 அழகிய அசுரா தமிழ்
2007 பருத்திவீரன் மருது தமிழ்
2007 தாமிரபரணி கார்மேகம் தமிழ்
2007 சென்னை 600028 குணா தமிழ்
2007 ராமேஸ்வரம் தமிழ்
2007 பொறி நம சிவாயம் தமிழ்
2008 பிடிச்சிருக்கு மரியதாஸ் தமிழ்
2008 பீமா தமிழ்
2008 தோட்டா முருகவேல் தமிழ்
2008 அறை எண் 305ல் கடவுள் ரானா தமிழ்
2008 சரோஜா சம்பத் தமிழ் பரிந்துரை, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)
2008 காதலில் விழுந்தேன் அன்பு செல்வன் தமிழ்
2008 காஞ்சிவரம் தமிழ்
2008 சேவல் (திரைப்படம்) பெரியவர் தமிழ்
2009 சாகர் அலைஸ் ஜாக்கி ரீலோடட் மலையாளம்
2009 மரியாதை சம்பத் தமிழ்
2009 யாவரும் நலம் ராமச்சந்திரன் தமிழ்
2009 வாமனன் அன்பு தமிழ்
2009 ஐந்தாம் படை பெரியசாமி தமிழ்
2009 கந்தகோட்டை சிங்க பெருமாள் தமிழ்
2010 போர்க்களம் துரோனம் ராஜூ தமிழ்
2010 கோவா டேனியல் தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகர்)
2010 அசல் சாம் தமிழ்
2010 கனகவேல் காக்க திருநாவுக்கரசு தமிழ்
2010 கற்றது களவு இராமநாதன் தமிழ்
2010 அன்வர் பசீர் மலையாளம்
2010 மகிழ்ச்சி சிவந்த பெருமாள் தமிழ்
2010 தி திரில்லர் மார்டின் தினகர் மலையாளம்
2010 ஜாக்கி கன்னடம்
2011 பவானி ஐ. பி. எஸ். சூர்யா தமிழ்
2011 ஆண்மை தவறேல் சார்லஸ் ஆன்டனி தமிழ்
2011 எத்தன் தமிழ்
2011 ஆரண்ய காண்டம் பசுபதி தமிழ்
2011 யுவன் யுவதி செவத்த பெருமாள் தமிழ்
2011 வர்ணம் துரை தமிழ்
2011 பஞசா சம்பத் தெலுங்கு
2012 தம்மு தெலுங்கு
2012 கிராண்ட்மாஸ்டர் மலையாளம்
2012 ஆரோகணம் தமிழ்
2012 தர்மா கன்னடம்
2013 சமர் மதுமாரன் தமிழ்
2013 மிர்ச்சி உமா தெலுங்கு
2013 வனயுத்தம்/அட்டகாச செதுகலி கோவிந்தன் தமிழ்/கன்னடம்
2013 கில்லி பொய் ராணா மலையாளம்
2013 வத்திக்குச்சி பென்னி தமிழ்
2013 ஓம் 3டி பவானி தெலுங்கு
2013 பிருந்தாவனா கன்னடம் பரிந்துரை, சிறந்த துணை நடிருக்கான சீமா விருது
2013 பிரியாணி சிபிஐ ஆபிசர் தமிழ்
2014 ஜில்லா (திரைப்படம்) ஆதி கேசவன் தமிழ்
2014 அமரா சக்திவேல் ஐ.பி.எஸ் தமிழ்
2014 அம்மா அம்மம்மா தமிழ்
2014 ரன் ராஜா ரன் தெலுங்கு
2014 பர்மா குணா தமிழ்
2014 எதிரி எண் 3 தமிழ் படபிடிப்பில்
2014 டிகே போஸ் தெலுங்கு படபிடிப்பில்
2014 தாண்டவக்கோனே தமிழ் தாமதம்
2014 பவர் கங்குலி பாய் தெலுங்கு
2014 லோக்கியம் பாப்ஷி தெலுங்கு
2015 S/O சத்தியமூர்த்தி வீராசாமி நாயுடு தெலுங்கு
2015 பண்டங்க சைஸ்கோ பூபதி தெலுங்கு
2015 சீமந்துடு சசி தெலுங்கு
2015 புருஷ் லீ ஜெயராய் தெலுங்கு
2015 தூங்காவனம்/சீதகி ராஜ்ஜியம் பெட்க பாபு தமிழ்/தெலுங்கு
2016 ஆடுபுலியாட்டம் மலையாளம்

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-10-04. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.
  2. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Sampath-An-unconventional-villain/articleshow/5520293.cms?referral=PM

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பத்_ராஜ்&oldid=3950410" இலிருந்து மீள்விக்கப்பட்டது