விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட துணை நடிகருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

விருது பெற்றவர்கள்[தொகு]

சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டு நடிகர் திரைப்படம் சான்று
2013 பாரதிராஜா பாண்டிய நாடு
2012 சத்யராஜ் நண்பன் [1]
2011 சரத்குமார் முனி 2: காஞ்சனா [2]
2010 தம்பி ராமையா மைனா [3]
2009 ஜெயப்பிரகாசு பசங்க [4]
2008 வி. ஆர். ரமேஷ் அஞ்சாதே
2007 பிரகாஷ் ராஜ் மொழி [5]
2006

பட்டியல்[தொகு]

 • 2010 தம்பி ராமையா - மைனா
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • கனேஷ்
 • மாதவன்
 • சம்பத்ராஜ்
 • பார்த்திபன்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • பரணி
 • ஜெகன்
 • கிருஷ்ன மூர்த்தி
 • மோகன்லால்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • குமரவேலு
 • பிரகாஷ்ராஜ்
 • சசிக்குமார்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • எம். எஸ். பாஸ்கர்
 • முரளி - பொல்லாதவன்
 • ராஜ்கிரன்
 • சரவணன்

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-16. பார்க்கப்பட்ட நாள் 2015-01-28.
 2. http://www.indiaglitz.com/channels/tamil/article/82978.html
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2015-01-28.
 4. http://www.thehindu.com/news/cities/Chennai/article441682.ece
 5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
 7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.