வர்ணம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வர்ணம்
இயக்கம்எஸ். எம். ராஜூ
தயாரிப்புராஜேந்திரன் சிவசங்கரன்
திரைக்கதைகிருஷ்ணா டாவின்சி
பாலாஜி தரணிதரன்
இசைஐசக் தாமஸ் கொட்டுகப்பள்ளி
நடிப்பு
ஒளிப்பதிவுச. பிரேம்குமார்
கலையகம்மீடியாசென்
வெளியீடுஅக்டோபர் 7, 2011 (2011-10-07)
ஓட்டம்106 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு 2.50 crores [1]

வர்ணம் எஸ். எம். ராஜூ இயக்கத்தில் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கிரி, மோனிகா, சம்பத் ராஜ், அஸ்வதா, ஆசிஷ், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்ணம்_(திரைப்படம்)&oldid=3660854" இருந்து மீள்விக்கப்பட்டது