கந்தகோட்டை
Appearance
கந்தக்கோட்டை | |
---|---|
இயக்கம் | எஸ். சக்திவேல் |
தயாரிப்பு | டி. டி. ராஜூ |
கதை | எஸ். சக்திவேல் |
இசை | தினா |
நடிப்பு | நகுல் பூர்ணா சம்பத் ராஜ் சந்தானம் பொன்வண்ணன் |
ஒளிப்பதிவு | ஈ. கிருஷ்ணசாமி |
படத்தொகுப்பு | எஸ். சுரேஜ்கவீ |
வெளியீடு | 18 திசம்பர் 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கந்தக்கோட்டை என்பது 2009ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை எஸ். சக்திவேல் இயக்கியிருந்தார். நகுல் மற்றும் பூர்ணா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். டிசம்பர் 18, 2009 ல் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]- நகுல்[1] .... சிவா
- பூர்ணா .. பூஜா
- சம்பத் ராஜ் ... சிங்கம் பெருமாள்
- சந்தானமஂ
- பொன்வண்ணன்
- ரவி பிரகாசு
- பாலா சிங்
- சிவரஞ்சனி
- என்பில்ட் ரவி
- இராசேந்திரன் (நடிகர்)
ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://m.dinamalar.com/cinema_detail.php?id=1436 19ம்தேதி கந்தகோட்டை ரீலிஸ் - தினமலர் சினிமா