ராமேஸ்வரம் (திரைப்படம்)
Appearance
ராமேஸ்வரம் | |
---|---|
இயக்கம் | எஸ். செல்வம் |
தயாரிப்பு | எஸ். என். ராஜா |
இசை | நிரு |
நடிப்பு | ஜீவா பாவனா மணிவண்ணன் கருணாஸ் |
வெளியீடு | நவம்பர் 30, 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராமேஸ்வரம் 2007 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். செல்வம் இயக்கிய இத்திரைப்படத்தை எஸ். என். ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தில் ஜீவா, பாவனா, மணிவண்ணன், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் உலகம் முழுவதும் 2007 நவம்பர் 30 அன்று வெளியானது.
கதைச் சுருக்கம்
[தொகு]நடிகர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://spicyonion.com/tamil/movie/rameswaram/ ராமேஸ்வரம் தமிழ்த் திரைப்படம்