பிடிச்சிருக்கு
தோற்றம்
| பிடிச்சிருக்கு | |
|---|---|
| இயக்கம் | கனகு |
| கதை | கனகு |
| நடிப்பு | அசோக் சம்பத் ராஜ் கஞ்சா கறுப்பு சரண்யா பொன்வண்ணன் |
| ஒளிப்பதிவு | ராமேஸ்வரம் |
| வெளியீடு | 14 சனவரி 2008 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பிடிச்சிருக்கு 2008ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். கனகு இப்படத்தை எழுதி இயக்கியிருந்தார்.
இப்படத்தின் தலைப்பை லிங்குசாமி பதிந்து வைத்திருந்தார். கனகிற்காக இந்த தலைப்பினை விட்டுக் கொடுத்தார்.[1][2][3][4][5]
நடிகர்கள்
[தொகு]- அசோக் .. வேல்
- விசாகா சிங் ... மஞ்சு
- சம்பத் ராஜ் ... மரியதாஸ்
- கஞ்சா கறுப்பு ... எசக்கி
- சரண்யா பொன்வண்ணன்
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Sify review
- ↑ Behindwoods review
- ↑ Indiaglitz review
- ↑ "The Hindu review". Archived from the original on 2012-11-03. Retrieved 2016-06-26.
- ↑ Rediff review