உள்ளடக்கத்துக்குச் செல்

தோட்டா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தோட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தோட்டா
இயக்கம்செல்வா
கதைசெல்வா
இசைசிறீகாந்து தேவா
நடிப்புஜீவன்
பிரியாமணி
தாமு
மல்லிகா
லிவிங்ஸ்டன்
சம்பத் குமார்
ராஜ் கபூர்
சந்திரசேகர்
சரண்ராஜ்
விநியோகம்ஆஸ்கார் திரைப்படம்
வெளியீடுபெப்ரவரி 29, 2008 (2008-02-29)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தோட்டா 2008ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தினை செல்வா இயக்கியுள்ளார். இப்படத்தினை ஆஸ்கார் மூவிஸ் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஜீவன், பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கதாபாத்திரங்கள்

[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டா_(திரைப்படம்)&oldid=3660278" இலிருந்து மீள்விக்கப்பட்டது