உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜகாளியம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜகாளியம்மன்
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புஸ்ரீ சாய் லக்ஷ்மி பிலிம்ஸ்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புரம்யா கிருஷ்ணன்
கரண்
கௌசல்யா
வடிவேலு
சரண்ராஜ்
ஒய். விஜயா
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜகாளியம்மன் (Rajakali Amman) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரம்யா கிருஷ்ணன் நடித்த இப்படத்தை ராமநாராயணன் இயக்கியிருந்தார். எஸ். ஏ. ராஜ்குமார் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1]

விமர்சனம்

[தொகு]

கதை பழையது, கதாபாத்திரங்கள் தங்கள் பாத்திரங்களைச் செய்யும் விதமும் பழமையானது. குறிப்பாக வடிவேலுவின் வெளிப்பாடுகள் பரவாயில்லை என்று இந்து பத்திரிகை விமர்சித்திருந்தது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajakaali Amman (Original Motion Picture Soundtrack) - EP". Apple Music. 6 May 2000. Archived from the original on 13 October 2023. பார்க்கப்பட்ட நாள் 13 October 2023.
  2. "Film Review: Rajakaali Amman". தி இந்து. 21 April 2000. Archived from the original on 15 October 2013. பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜகாளியம்மன்&oldid=4098588" இலிருந்து மீள்விக்கப்பட்டது