உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கமான புருஷன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கமான புருஷன்
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புவி. புவனேஸ்வரி
திரைக்கதைராம நாராயணன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஎஸ். வி. சேகர்
ரேகா
டக்ளா ராமு
குண்டு கல்யாணம்
சின்னி ஜெயந்த்
வெண்ணிற ஆடை மூர்த்தி
ஆர். எஸ். மனோகர்
எஸ். எஸ். சந்திரன்
தியாகு
உசிலை மணி
வீரராகவன்
திரைநீதி செல்வம்
கோவை சரளா
மனோரமா
கலையகம்விஜய வினாயகா ஆர்ட்ஸ்[1]
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கமான புருஷன் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. சேகர் நடித்த இப்படத்தை ராம நாராயணன் இயக்கினார்.

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

பாடல்களுக்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[2]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "கல்யாணம் கட்டாத"  வாலிசங்கர் கணேஷ், குழுவினர்  
2. "வாய்காலு வரப்புல"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா  
3. "நான் எத்தனையோ"  வாலிமனோரமா, எஸ். பி. சைலஜா  
4. "தாய்க்குலமே"  வாலிமனோரமா, குழுவினர்  
5. "கத்தியை தீட்டாதே"  புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
6. "கல்யாணம் கட்டாத"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்  

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Thangamana Purushan Tamil LP Vinyl Record by Shankar & Ganesh". Tamil Audio CDs, Hindi Audio CDs, Tamil Vinyl Records & Audio Cassettes Online (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-02-14.
  2. ↑ "THANGAMAANA PURUSHAN - Shankar Ganesh Tamil Audio Cd". Audio CDs World (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-02-14.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கமான_புருஷன்&oldid=4469021" இலிருந்து மீள்விக்கப்பட்டது