ஆடி வெள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆடி வெள்ளி
இயக்குனர்ராம நாராயணன்
தயாரிப்பாளர்என்.ராதா
இசையமைப்புசங்கர் கணேஷ்
நடிப்புசீதா
நிழல்கள் ரவி
வெளியீடு1990
கால நீளம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆடி வெள்ளி 1990ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராம நாராயணன் இயக்கியிருந்தார்.[1][2] இத்திரைப்படத்தில் சீதா, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஆடி வெள்ளி திரைப்படத்தில் யானையொன்றும், பாம்பொன்றும் நடித்துள்ளது. இத்திரைப்படத்தில் யானைக்கு வெள்ளிக்கிழமை ராமசாமி என்று பெயரிட்டிருந்தார்கள்.

பாடல்கள்[தொகு]

  • ஆயி மகமாயி சைலஜா
  • பாமா தள்ளிப்போமா - நாகூர் பாபு, சிரிபதி சைலஜா
  • கும் கும் - நாகூர் பாபு, சிரிபதி சைலஜா
  • மூன்று முடிச்சு - ஜெயச்சந்திரன், வானி ஜெயராமன்
  • சொன்ன பேச்சு கேட்கனும் - எம். எஸ். ராஜேஸ்வரி
  • வெள்ளிக்கிழமை ராமசாமி - வானி ஜெயராமன்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. திரைப்பட இயக்குநர் ராம. நாராயணன் காலமானார்- தமிழ் மிர்ரர்
  2. இயக்குநர் ராம நாராயணன் காலமானார்-மலரும் இணையம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடி_வெள்ளி&oldid=2703282" இருந்து மீள்விக்கப்பட்டது