சிவசக்தி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவசக்தி
இயக்கம்சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்புஎம்.ஜி.சேகர், எஸ்.சந்தானம்
கதைபாலகுமாரன்
வசனம்பாலகுமாரன்
இசைதேவா
நடிப்புசத்யராஜ், பிரபு, ரம்பா, சுஜாதா, மகேஷ் ஆனந்த், நிழல்கள் ரவி, ராகசுதா, கே.எஸ்.ஜெயலட்சுமி, கிரீஷ் கர்னாட், ஆர்.என்.கே.பிரசாத், சிட்டிபாபு, வின்சென்ட், ஜெயபிரகாஷ், மோகன்ராம், ராம்லட்சுமணன், ஜோசெப், ரவிராஜ், டாக்டர் ஜாய்
வெளியீடு1996
நாடு இந்தியா
மொழிதமிழ்

சிவசக்தி (Shivashakthi) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யராஜ், பிரபு, ரம்பா மற்றும் பலர் நடித்திருந்தனர். அக்னிபத் என்ற இந்தி படத்தின் தழுவலாகும்.[1][2]

வைரமுத்துவின் பாடல்களுக்கு தேவா இசையமைத்திருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Filmography of sivasakthi". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2013-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131020053559/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=sivasakthi. பார்த்த நாள்: 2013-01-26. 
  2. "Sivasakthi (1996)". en.600024.com இம் மூலத்தில் இருந்து 2013-06-28 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130628085524/http://en.600024.com/movie/sivasakthi/. பார்த்த நாள்: 2013-01-26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவசக்தி_(திரைப்படம்)&oldid=3792528" இருந்து மீள்விக்கப்பட்டது