தங்கமடி தங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தங்கமடி தங்கம்
இயக்குனர்இராம நாராயணன்
தயாரிப்பாளர்ஜெடி பெர்னாண்டோ
வசந்தாலயம்
இசையமைப்புஇளையராஜா
நடிப்புஅலெக்ஸ்
அம்பிகா
வெளியீடுசனவரி 14, 1984
நீளம்3528 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கமடி தங்கம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அலெக்ஸ், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கமடி_தங்கம்&oldid=2705470" இருந்து மீள்விக்கப்பட்டது