மண்ணின் மைந்தன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்ணின் மைந்தன்
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புஇராம நாராயணன்
திரைக்கதைமு. கருணாநிதி
இசைபரத்வாஜ்
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புராஜ் கீர்த்தி
கலையகம்அழகர் பிலிம்சு
வெளியீடுமார்ச்சு 4, 2005 (2005-03-04)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

மண்ணின் மைந்தன் என்பது 2005ஆவது ஆண்டில் இராம நாராயணன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிபிராஜ், சுகா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், சத்யராஜ் சிறப்புத் தோற்றத்திலும் நடித்த இத்திரைப்படத்தை, இதன் இயக்குநர் இராம நாராயணனே தயாரித்திருந்தார். இது 2004இல் வெளியான யக்னம் என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.[1] இத்திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். 2005 மார்ச் 4 அன்று வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2005-02-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-21 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Find Tamil Movie Mannin Maindhan". jointscene.com. 2012-01-19 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Mannin Maindhan". popcorn.oneindia.in. 2009-06-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-01-19 அன்று பார்க்கப்பட்டது.
  4. "IndiaGlitz - Mannin Maindhan Tamil Movie Review Review". indiaglitz.com. 2005-03-04. 2005-02-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-01-19 அன்று பார்க்கப்பட்டது.