இளஞ்சோடிகள்
Appearance
இளஞ்சோடிகள் | |
---|---|
![]() | |
இயக்கம் | இராம நாராயணன் |
தயாரிப்பு | என். சகுந்தலா |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | கார்த்திக் ராதா கவுண்டமணி கிருஷ்ணா ராவ் மணி ஆர். வி. டி. எஸ். எஸ். சந்திரன் கல்லாப்பெட்டி சிங்காரம் சுரேஷ் ராஜசுலோக்ஷனா விஜயசாந்தி |
ஒளிப்பதிவு | லோகேஷ் |
படத்தொகுப்பு | கௌதமன் |
வெளியீடு | சனவரி 14, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இளஞ்சோடிகள் (Ilanjodigal) இயக்குநர் இராம நாராயணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், ராதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[1][2] மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1982 ஆகும்.[3]
வகை
[தொகு]
நடிகர்கள்
[தொகு]- கார்த்திக்
- சுரேஷ்
- இராதா - சீதா
- விஜயசாந்தி - கீதா
- ராஜசுலோசனா - நாச்சியார்
- கவுண்டமணி - உதவி ஆணையர்
- கல்லாப்பெட்டி சிங்காரம் - ஆணையர்
- எஸ். எஸ். சந்திரன் - நாச்சியாரின் மேலாளர்
- மணி ஆர். வி. டி. - உடற்பயிற்சியாளர், கீதா, சீதா ஆகியோரின் மாமா
- கிருஷ்ணா இராவ்
- அருண் பாண்டியன்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன், மாரா, அருப்புக்கோட்டை தவசுமணி ஆகியோர் எழுதியிருந்தனர்.[1][2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "சின்னப் பொண்ணு தண்ணிக்குடம்" | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் | ||||||||
2. | "மாமி சிவகாமி எங்க இளஞ்சோடிகள" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் | ||||||||
3. | "அடி ஆப்பக்காரி மவளே" | அருப்புக்கோட்டை தவசுமணி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் | |||||||
4. | "தோகை புல்லாங்குழல் தேகம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Ilam Jodigal (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 January 1982. Archived from the original on 23 June 2023. பார்க்கப்பட்ட நாள் 23 June 2023.
- ↑ 2.0 2.1 "Ilanjodigal Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Macsendisk. Archived from the original on 13 April 2023. பார்க்கப்பட்ட நாள் 13 April 2023.
- ↑ "இளம் சோடிகள் / Ilanjodigal (1982)". Screen 4 Screen. Archived from the original on 30 October 2023. பார்க்கப்பட்ட நாள் 7 March 2022.