அஞ்சாத சிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஞ்சாத சிங்கம்
இயக்குனர்விஜய்
தயாரிப்பாளர்ரேவதி
என். எஸ். செங்கோடன்
இசையமைப்புசங்கர் கணேஷ்
நடிப்புபிரபு
நளினி
ஜெய்சங்கர்
சத்யராஜ்
எம். என். நம்பியார்
செந்தில்
சிவச்சந்திரன்
சில்க் ஸ்மிதா
வடிவுக்கரசி
வனிதா
ஒளிப்பதிவுபத்மநாபன்
வெளியீடுநவம்பர்20, 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அஞ்சாத சிங்கம் இயக்குனர் விஜய் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 20-நவம்பர்-1987.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=anjadha%20singam
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சாத_சிங்கம்&oldid=2266752" இருந்து மீள்விக்கப்பட்டது