காவல் கைதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவல் கைதிகள்
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புசெல்வம்
பூம்புகார் புரொடக்ஷன்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புராதா ரவி
சசிகலா
வெளியீடுஅக்டோபர் 23, 1984
நீளம்3952 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காவல் கைதிகள்1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராதா ரவி, சசிகலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவல்_கைதிகள்&oldid=3309310" இருந்து மீள்விக்கப்பட்டது