கோட்டை மாரியம்மன் (திரைப்படம்)
Appearance
கோட்டை மாரியம்மன் | |
---|---|
இயக்கம் | ராமநாராயணன் |
தயாரிப்பு | ஜி. சுதாகரரெட்டி என். ராமசாமி |
இசை | தேவா |
நடிப்பு | கரண் தேவயானி ரோஜா விவேக் |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோட்டை மாரியம்மன் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கரண் நடித்த இப்படத்தை ராம நாராயணன் இயக்கினார்.