கடமை (திரைப்படம்)
தோற்றம்
கடமை | |
---|---|
![]() திரைப்படப் பாடல் ஒலித்தட்டின் அட்டைப்படம் | |
இயக்கம் | இராம நாராயணன் |
தயாரிப்பு | பி. எஸ். வி. ஹரிஹரன் பி. எஸ். வி. பிக்சர்ஸ் |
கதை | ஏ. வீரப்பன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஸ்ரீபிரியா இளவரசி அர்ஜூன் ஆனந்த் பாபு |
ஒளிப்பதிவு | என். கே. விஸ்வநாதன் |
படத்தொகுப்பு | கே. கௌதமன் |
வெளியீடு | திசம்பர் 8, 1984 |
நீளம் | 3569 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கடமை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அர்ஜூன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அர்ஜூனுக்கு குரல் கொடுத்தவர் வேணு அரவிந்த்.[1]
நடிகர்கள்
[தொகு]இசை
[தொகு]படத்தற்கு இசை சங்கர் கணேஷ்.[2]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "நாளை" | வைரமுத்து | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா | 4:33 | |
2. | "ஆசை ராஜா" | வைரமுத்து | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம், லதா கண்ணன், ஸ்ரீ ஜன்னி | 5:23 | |
3. | "பூவே பொன்னம்மா" | வைரமுத்து | மலேசியா வாசுதேவன் | 3:58 | |
4. | "நான் சின்ன பாப்பா" | புலமைப்பித்தன் | வாணி ஜெயராம் | 3:04 | |
மொத்த நீளம்: |
16:58 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dubbing in Tamil cinema - Venu Arvind-Vinadigal with Venu" (in ஆங்கிலம்). Retrieved 2025-04-17.
- ↑ "Shankar-Ganesh - Kadamai" (in ஆங்கிலம்). 1984. Retrieved 2025-04-17.