புருஷன் எனக்கு அரசன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புருஷன் எனக்கு அரசன்
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புஎஸ். எஸ். சந்திரன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபாண்டியராஜன்
கனகா
எஸ். எஸ். சந்திரன்
பல்லவி
ஒளிப்பதிவுஎன். கே. விஸ்வநாதன்
படத்தொகுப்புராஜ்கீர்த்தி
கலையகம்Chinni Cini Circuits
விநியோகம்Chinni Cini Circuits
வெளியீடுபெப்ரவரி 11, 1992 (1992-02-11)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புருஷன் எனக்கு அரசன் (Purushan Enakku Arasan) 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படம்.இந்த திரைப்படம் ராம நாராயணன் இயக்கினார். இந்த திரைப்படத்தில் பாண்டியராஜன்,கனகா,எஸ்.எஸ்.சந்திரன்,பல்லவி ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்க்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளார்[1].[2]

நடிகர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]