பைரவி (திரைப்படம்)
Appearance
பைரவி | |
---|---|
இயக்கம் | எம். பாஸ்கர் |
தயாரிப்பு | கலைஞானம் வள்ளிவேலன் மூவீஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா |
வெளியீடு | சூன் 2, 1978 |
நீளம் | 3967 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பைரவி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை கலைஞானம் தயாரித்தார்.[1]
நடிகர்கள்
[தொகு]- ஸ்ரீகாந்த் - இராஜலிங்கம் [2]
- இரசினிகாந்து - மூக்கையா [2]
- வி. கே. ராமசாமி - மீனாட்சியின் தந்தை
- சுருளி ராஜன் - பண்ணை
- சுதீர் - மாணிக்கம்
- சிறீபிரியா - பவுனு[2]
- மனோரமா - மீனாட்சி
- ஒய். விஜயா - லீலா
- கீதா - பைரவி[2]
- டி. கே. இராமச்சந்திரன் - பைரவி, மூக்கையா ஆகியோரின் தந்தை
- கே. நடராஜ் - சண்டியர்