குகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குகன் இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம். இவன் நிஷாத மன்னன். கங்கைக் கரையில் இருந்த சிருங்கவேர புரத்தை ஆண்டவன். இராமனுக்கு உற்ற நண்பனானவன்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=குகன்&oldid=1675537" இருந்து மீள்விக்கப்பட்டது