சுருதகீர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுருதகீர்த்தி இராமாயணக்கதையில் வரும் சத்ருகனனின் மனைவி ஆவாள். மிதிலையரசன் சனகனின் உடன்பிறந்தானான குசத்துவசனின் மகள் ஆவாள். இவளுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதகீர்த்தி&oldid=2119919" இருந்து மீள்விக்கப்பட்டது