மண்டோதரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டோதரி
Mandodari based on Raja Ravi Varma's painting (cropped).jpg
ராஜா ரவி வர்மா வரைந்த “கோவிலில் தானம் செய்யும் பெண்” ஓவியம். தி வீக் பத்திரிக்கையால் மண்டோதரியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது
சமசுகிருதம்Mandodarī
வகைஅசுரர்
இடம்இலங்கை
துணைஇராவணன்

மண்டாேதரி இராவணனின் மனைவி. பேரழகு படைத்தவள். மயனின் மகள். இலங்கைக்குச் சென்ற அனுமன், முதலில் இவளைப் பார்த்து சீதை என்றே நினைத்து விடுகிறார். இந்திரசித்தன் இவளது மகன். சம்சுகிருதத்தில் மண்டோதரி என்ற சொல்லுக்கு மெல்லிய வயிறாள் என்று பொருள். [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டோதரி&oldid=3512038" இருந்து மீள்விக்கப்பட்டது