சுலோச்சனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமாயணக் கதையின் படி, சுலோச்சனா பாம்புகளின் அரசனான சேச நாகனின் மகள் ஆவார். இவளை இராவணின் மகனான இந்திரசித்து மணந்து கொண்டான். கதைகளில் சுலோச்சனா வீரம் மிகுந்தவளாகக் காட்டப்படுகிறாள். இந்திரசித்து இராமனுடன் போரிடச் செல்கையில் அழாமலும் அவனைத் தடுக்காமலும் சுலோச்சனா வீரத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலோச்சனா&oldid=2608643" இலிருந்து மீள்விக்கப்பட்டது