முனிவர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேத, புராண, இதிகாச கால முனிவர்களை சப்தரிஷிகள், தேவ ரிஷி, பிரம்ம ரிஷி, மகரிஷி, இராஜ ரிஷி மற்றும் ரிஷிகள் என தகுதிக்கு ஏற்ப அடைமொழிகளுடன் அழைக்கப்பட்டனர்.

தேவ ரிஷி
 1. நாரதர்
சப்த ரிசிகள்
 1. விசுவாமித்திரர்
 2. காசிபர்
 3. பரத்வாசர்
 4. கௌதமர்
 5. அகத்தியர்
 6. அத்ரி
 7. பிருகு
பிரம்ம ரிஷிகள்
 1. சனகாதி முனிவர்கள்
 2. தக்கன்
 3. புலஸ்தியர்
 4. விசுவாமித்திரர்
 5. வசிட்டர்
 6. பராசரர்
இராஜ ரிஷிகள்
 1. சனகன்
 2. கேய மன்னர் அஸ்வபதி
மகரிஷிகள்
 1. வாமதேவ முனிவர்
 2. ரிஷ்யசிருங்கர்
 3. வியாசர்
 4. வால்மீகி
 5. ஆங்கிரசர்
 6. மார்க்கண்டேயர்
 7. பரசுராமர்
 8. அதர்வண மகரிஷி
 9. மரீசி
 10. ஜமதக்கினி
 11. கண்வர்
பிறர்
 1. தாருகா வன முனிவர்கள்
 2. ஜடபரதர்
 3. ஆஸ்திகர்