வீராஞ்சநேயா (1968 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீராஞ்சநேயா
இயக்குனர் கமலகார காமேஷ்வர ராவ்
நடிப்பு அர்ஜ ஜனந்தனா ராவ்
கந்த ராவ்
அஞ்சலிதேவி
எஸ். வி. ரங்கராவ்
கோங்கர ஜெகதீஸ்
இசையமைப்பு சலூரி ராஜேஷ்வர ராவ்
வெளியீடு 1968
நாடு இந்தியா
மொழி தெலுங்கு

வீராஞ்சநேயா (Veeranjaneya, தெலுங்கு: వీరాంజనేయ) என்பது 1968ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை கமலகார காமேஷ்வர ராவ் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இசைத் திரைப்படமாக வெளிவந்தது. இத்திரைப்படத்தில் இந்து சமய இதிகாசமான இராமாயணத்தின் கதாப்பாத்திரமான அனுமன் கதையை அமைத்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]