மாண்டவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாண்டவி இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம். பரதனின் மனைவி, சீதையின் தங்கை, சீதையின் தந்தையான ஜனகரின் தம்பி குசத்வஜனின் மூத்த மகள். மாண்டவியின் உடன்பிறந்தவள் ஸ்ருதி கீர்த்தி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்டவி&oldid=2119920" இருந்து மீள்விக்கப்பட்டது