கோசலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிள்ளை வரம் வேண்டி செய்த வேள்வியில் பாயசக் கலசத்தை கொண்டு வரும் தேவரை தசரதர், கௌசல்யா முதலிய மனைவியருடன் வரவேற்றுதல்

கௌசல்யா அல்லது கோசலை இராமாயணக் கதை நாயகனான இராமனின் தாயார் ஆவார். இவர் தசரத மன்னனின் மனைவியர் மூவரில் முதல் மனைவியும், அயோத்தியின் பட்டத்து ராணியும் ஆவார். [1]இவரது மகள் சாந்தா ஆவார்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "வால்மீகி இராமாயணம் - பாலா கண்டம்". 2015-11-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-11-21 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இராமாயணம்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசலை&oldid=3595517" இருந்து மீள்விக்கப்பட்டது