சிருங்கிபுரம்
Appearance
சிருங்கிபுரம் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): சிங்காரூர் Singaraur | |
ஆள்கூறுகள்: 25°35′14″N 81°38′30″E / 25.587253°N 81.641804°E | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பிரயாகை |
வருவாய் வட்டம் | சோரோன் |
பெயர்ச்சூட்டு | சிருங்கி முனிவர் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |

சிருங்கிபுரம் (Shringaverpur) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பிரயாகை மாவட்டத்தில் அமைந்த பண்டைய கிராமம் ஆகும். சிருங்கி எனும் முனிவர் பெயரால் இக்கிராமத்திற்கு இப்பெயராயிற்று. இது பிரயாகையிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில், லக்னோ செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
இந்து தொன்மவியல்
[தொகு]இராமாயணம் இதிகாசத்தின்படி, வேடர் குலத்தலைவர் குகன்[1] உதவியுடன், இராமர், சீதை மற்றும் இலக்குவன் சிருங்கிபேபுரத்தில் பாயும் கங்கை ஆற்றை படகில் கடந்து வனம் புகுந்தனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The story of Guha (From Ramayana)
- ↑ குகப் படலம், அயோத்தியா காண்டம்
- ↑ Memoirs, On Excavations, Indus Seals, Art, Structural and Chemical Conservation of Monumets, Archaeological Survey of India Official website.
- B. B. Lal (1993). Excavation at Śṛiṅgaverapura: (1977-86). Director General, Archaeological Survey of India.