பிரகஸ்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரகஸ்தன் (Prahasta) இராமாயணக் காவியம் கூறும் இலங்கை வேந்தன் இராவணின் ஏழு மகன்களில் ஒருவனும், அரக்கர் படைத்தலைவர்களில் ஒருவனும் ஆவார்.

இராம-இராவணப் போரின் போது, வானரப் படைத்தலைவர் நீலன், பெரும் பாறைகளைக் கொண்டு, இந்திரஜித்தின் தம்பியான பிரகஸ்தனின் தலையிலும், கழுத்திலும் தாக்கி அழிக்கிறார். (Valmiki Ramayana, book 6, canto 58, verses 53,54)[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rao, Desiraju Hanumanta. "Valmiki Ramayana - Yuddha Kanda - Sarga 58". www.valmikiramayan.net. பார்க்கப்பட்ட நாள் 2017-01-02.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகஸ்தன்&oldid=3221030" இலிருந்து மீள்விக்கப்பட்டது