உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சன சீதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சன சீதா
இயக்கம்அரவிந்தன்
தயாரிப்புகே. ரவீந்தரன் நாயர்
மூலக்கதைகாஞ்சன சீதா
படைத்தவர் சி. என். சிறீகந்தன் நாயர்
திரைக்கதைஜி. அரவிந்தன்
இசைராஜிவ் தரநாத்[1]
நடிப்புராம்தாஸ்
வெங்கடேஷ்வரலு
சின்ன புள்ளை
கேசவ பனிக்கர்
கிருஷ்ணன
ஒளிப்பதிவுஷாஜி என். கருண்
படத்தொகுப்புரமேசன்
கலையகம்ஜெனரல் பிச்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 21, 1978 (1978-12-21)
ஓட்டம்87 நிமிடங்கள்[2]
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

காஞ்சன சீதா (மலையாளம்: കാഞ്ചനസീത, ஆங்கில மொழி: Golden Sita) என்பது 1977 ல் வெளிவந்த இந்திய மலையாள முழு நீளத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை அரவிந்தன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் சி. என். சிறீகந்தன் நாயரின் காஞ்சன சீதா நாடகத்தினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இது வால்மீகி இராமாயணத்தின் கதையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Garimella Subramaniam (29 July 2005). "Eclecticism at its best". The Hindu (India) இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051201203259/http://www.hindu.com/thehindu/fr/2005/07/29/stories/2005072902600500.htm. பார்த்த நாள்: 23 May 2011. 
  2. "8th IFFK: G. Aravindan Retrospective" பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம். Kerala State Chalachithra Academy. Retrieved 20 May 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சன_சீதா&oldid=4116916" இலிருந்து மீள்விக்கப்பட்டது