உள்ளடக்கத்துக்குச் செல்

அக்ககுமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அட்சயகுமாரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அக்ககுமாரன்(அட்சயகுமாரன்) இராவணனின் மகன், அனுமன் சீதையைத் தேடி இலங்கைக்கு சென்றான். அங்கு சீதையைக் கண்டு விட்டுத் தன் வருகையை இராவணனுக்கு அறிய வைக்க எண்ணினான். அப்பொழுது அசோக வனத்தில் இருந்த மரங்கள், பழங்கள் போன்றவற்றை அழித்தான். அதனாற் சினமுற்ற இராவணன் அனுமனைச் சிறைப் பிடிக்கச் சொன்னான். காவல் வீரர்களாற் சிறைப் பிடிக்க முடியவில்லை. அட்சய குமாரன் அனுமனைப் பிடித்துப் போக வந்தான். அப்பொழுது அனுமன் அட்சயகுமாரனை அடித்துக் கொன்றான்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 10. அக்ககுமாரன் வதைப்படலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ககுமாரன்&oldid=2934294" இலிருந்து மீள்விக்கப்பட்டது