உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீ ராம் வனவாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ ராம் வனவாஸ்
இயக்கம்கமலகார காமேஷ்வர ராவ்
கதைவால்மீகி
வெளியீடு1977
நாடுஇந்தியா
மொழிஇந்தி

சிறீ ராம் வனவாஸ் என்பது 1977ல் வெளிவந்த இந்தி திரைப்படமாகும். இதனை கமலகர காமேஷ்வர ராவ் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இந்து தொன்மவியல் கதையான இராமாயணத்தினை அடிப்படையாகக் கொண்டது. 1976ல் வெளிவந்த சீதா கல்யாணத்தின் தொடர்ச்சியாக இத்திரைப்படம் வெளிவந்தது.

நடிகர்கள்[தொகு]

வாணி ஜெயராம், மகேந்திர கபூர், எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. வசந்தா ஆகியோர் இத்திரைப்படத்தில் பாடியிருந்தனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_ராம்_வனவாஸ்&oldid=3953721" இலிருந்து மீள்விக்கப்பட்டது