லவகுசா (1963 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லவகுசா
இயக்குனர் சி. புள்ளைய்யா
தயாரிப்பாளர் ஏ. சங்கர் ரெட்டி
லலிதா சிவ ஜோதி பிலிம்ஸ்
நடிப்பு என். டி. ராமராவ்
அஞ்சலி தேவி
இசையமைப்பு கே. வி. மகாதேவன்
வெளியீடு ஏப்ரல் 19, 1963
கால நீளம் .
நீளம் 5506 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

லவகுசா 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், அஞ்சலி தேவி, ஜெமினி கணேசன், எம். ஆர். இராதா, காந்தாராவ், நாகையா, எஸ். வரலெட்சுமி, கண்ணம்பா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மருதகாசி பாடல்களுக்கு கே. வி. மகாதேவன் இசை அமைக்க, பின்னணி குரல் பாடியவர்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா ஆவர். இப்படத்தின் திரைக் கதையை சமுத்திரள இராகவாச்சாரியார் எழுத, வசனத்தை ஏ. கே. வேலவன் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lava Kusa Tamil Full Movie
"https://ta.wikipedia.org/w/index.php?title=லவகுசா_(1963_திரைப்படம்)&oldid=2293090" இருந்து மீள்விக்கப்பட்டது