பரதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பரதன் அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். இவருடைய தாயார் கைகேயி. இவர் இராமனுக்கு இளையவர் ஆவார். இவர் தனது தாயார் தனக்காகப் பெற்றுத் தந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரியணை ஏற மறுத்து, இராமனின் பாதணிகளை அரியனையில் வைத்து பதினான்கு ஆண்டுகள் அயோத்தியின் ஆட்சியை வழி நடத்தினார்.

கோயில்[தொகு]

கேரள மாநிலத்தில் உள்ள கூடல்மாணிக்கம் கோயிலே இந்தியாவில் பரதனுக்கு உள்ள ஒரே கோயிலாகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கூடல்மாணிக்கம் கோயில்" (ஆங்கிலம்). பார்த்த நாள் 29-01-2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரதன்&oldid=2137297" இருந்து மீள்விக்கப்பட்டது