கே. ஜி. ஜார்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. ஜி. ஜார்ஜ்
KG George.jpg
கே. ஜி. ஜார்ஜ்
பிறப்பு1946
சங்கனாச்சேரி, கேரளம்
பணிதிரைப்பட இயக்குனர்
வாழ்க்கைத்
துணை
சல்மா ஜார்ஜ்

கே. ஜி. ஜார்ஜ் ஒரு மலையாள திரைப்பட இயக்குனர் ஆவார். கே. ஜி. ஜோர்ஜ் என்பது குளக்காட்டில் கீவர்கீசு ஜார்ஜ் என்பதைக் குறிக்கும். 1946 ல் கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாச்சேரியில் பிறந்தவர். 1968-ல் கேரளப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1971-ல் பிலிம் இன்சிடிடியூட்டில் டிப்ளமா பட்டம் பெற்றார். ராமு கார்யாட்டினது உதவியாளராகப் பணியாற்றியவர். நிகழ்கால தேசிய பிரச்சனைகளை முதன்மைப்படுத்திய கதைகளை திரைப்படமாக்கியவர்.

திரைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஜி._ஜார்ஜ்&oldid=3582727" இருந்து மீள்விக்கப்பட்டது