அஞ்சனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குழந்தை அனுமனை மடியில் வைத்திருக்கும் அன்னை அஞ்சனை

அஞ்சனை அல்லது அஞ்சனா (Anjana): இராமாயணக் கதைமாந்தர்களில் ஒருவரான அனுமாரின் தாய். கேசரி எனும் வானரத் தலைவரின் மனைவி. சிவபெருமானின் தெய்வீக அம்சத்தை வாயு பகவான், அஞ்சனையின் கருவில் வைத்ததின் மூலம் பிறந்தவர் அனுமார். எனவே அனுமனை சிவபெருமானின் அம்ச அவதாரமாகப் போற்றி வணங்குவர் இந்துக்கள். [1] .


மேற்கோள்கள்[தொகு]

  1. Pollet, Gilbert (January 1995). Indian Epic Values: Ramayana and Its Impact: Proceedings of the 8th International Ramayana Conference, Leuven, 6–8 July 1991 (Orientalia Lovaniensia Analecta). Peeters. ISBN 978-90-6831-701-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சனை&oldid=2288803" இருந்து மீள்விக்கப்பட்டது