சுனைநா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுனைநா (Sunaina), இராமாயணக் காவிய நாயகி சீதையின் வளர்ப்புத் தாயும், மிதிலை மன்னர் ஜனகரின் பட்டத்து இராணியும், இளவரசி ஊர்மிளாவைப் பெற்றெடுத்த தாயும் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனைநா&oldid=3846116" இலிருந்து மீள்விக்கப்பட்டது