சீதா ராம ஜனனம்
Appearance
சீதா ராம ஜனனம் | |
---|---|
இயக்கம் | கண்டசாலா பாலராமையா |
நடிப்பு | அக்கினேனி நாகேஸ்வர ராவ் வேமுரி கக்கையா உருசியேந்திரமணி |
வெளியீடு | 1944 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
சீதா ராம ஜனனம் (தெலுங்கு: సీతారామ జననం) என்பது 1944 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கண்டசாலா பாலராமையா இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.[1] இத்திரைப்பட இயக்குனரும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இத்திரைப்படம் இராமாயண நாயகன் இராமனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்ததது.
இத்திரைப்படம் விசயவாடாவில் உள்ள துர்கா கலா மந்திரில் 100 நாட்கள் ஓடிய பெருமை வாய்ந்தது.[2]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-18. பார்க்கப்பட்ட நாள் 2016-07-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-26. பார்க்கப்பட்ட நாள் 2016-07-06.