பரதன் (இராமாயணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பரதன்
Rama-Bharata-Paduka.jpg
இராமரின் பாதுகைகளைக் கேட்கும் பரதன்
தேவநாகரிभरत
சகோதரன்/சகோதரிஇராமர், இலக்குவன், சத்துருக்கனன் (சகோதரர்கள்) சாந்தா (சகோதரி)
குழந்தைகள்தக்சன்
புஷ்கலன்[1]

பரதன் (Bharata (Ramayana) வால்மீகி இயற்றிய இராமாயணக் காவிய நாயகன் இராமரின் தம்பிமார்களில் ஒருவர். மற்றவர்கள் இலக்குவன், சத்துருக்கனன் ஆவார். வட இந்தியாவில் உள்ள கோசல நாட்டு மன்னர் தசரதன் - கைகேயி இணையருக்கு பிறந்தவர் பரதன். [2][3] பரதன் சீதையின் தங்கை மாண்டவியை மணந்தவர். பரதன் - மாண்டவி இணையருக்கு பிறந்த குழந்தைகள் தக்சன் மற்றும் புஷ்கலன் ஆவர்.

தற்கால பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தக்சன் தக்சசீலா நகரத்தையும், புஷ்கலன் புஷ்கலாவதி எனும் நகரத்தையும் நிறுவினர்.

இராமாயணத்தில் பரதனின் பங்கு[தொகு]

வனவாசம் முடிந்த பின்பு இராமர், பரதன் தங்கியிருந்த நந்தி கிராமத்தில் நுழைதல்
தசரதனின் ஈமக்கிரியையில் புலம்பும் பரதன்

தசரதனிடத்தில் கைகேயி பெற்ற வரத்தின்படி, இராமர் சீதை மற்றும் இலக்குவனுடன் 14 ஆண்டுகள் வனவாசம் புரிகையில், அயோத்தி நகரத்தின் வெளிப்புறத்தில் நந்தி கிராமம் எனுமிடத்தில், இராமரின் பாதுகைகளை வழிப்பட்டு, துறவிக் கோலத்தில் கோசல நாட்டை பரதன் ஆண்டார்.[4] தமிழ்நாட்டில் வைணவர்கள் பரதனை பரதாழ்வார் என்று சிறப்புடன் அழைக்கப்படுவார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ramayana – Conclusion, translated by Romesh C. Dutt (1899)
  2. Naidu, S. Shankar Raju; Kampar, Tulasīdāsa (1971). A comparative study of Kamba Ramayanam and Tulasi Ramayan. University of Madras. பக். 44,148. https://books.google.com/books?id=okVXAAAAMAAJ&q=Shankha&dq=Shankha&lr=&ei=emkcS6F6obKQBLGBmYcM. பார்த்த நாள்: 2009-12-21. 
  3. Monier Monier-Williams, भरत, Sanskrit English Dictionary with Etymology, Oxford University Press, page 747
  4. The untold story of Bharatha in Ramayana

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரதன்_(இராமாயணம்)&oldid=2799877" இருந்து மீள்விக்கப்பட்டது