சீதா கல்யாணம் (1976 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதா கல்யாணம்
இயக்கம்பாபு
தயாரிப்புபி. சுப ராவ்
கதைமுல்லபுடி வெங்கட ரமணா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புரவிக்குமார்
ஜெயபிரதா
ஜமுனா
ஹேமலதா
ஒளிப்பதிவுகே. எஸ் பிரசாத்
விநியோகம்ஆனந்த லட்சுமி ஆர்ட் மூவிஸ்
வெளியீடுஅக்டோபர் 8, 1976 (1976-10-08)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

சீதா கல்யாணம் என்பது 1976 ல் வெளியான தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படம் இந்து தொன்மவியல் இதிகாசமான இராமாயணத்தினை அடிப்படையாகக் கொண்டது.

இத்திரைப்படத்தினை பாபு இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.[1] பிஎப்ஐ லண்டன் திரைப்பட திருவிழா, சிகாகோ சர்வதேச திரைப்படதிருவிழா, சான் ரேனோ மற்றும் தென்வர் சர்வதேச திரைப்படம் போன்றவற்றில் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. [2][3]

நடிகர்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்

ஆதாரங்கள்[தொகு]