சத்திராசு லட்சுமி நாராயணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்திராசு லட்சுமி நாராயணா
பிறப்புசத்திராசு லட்சுமி நாராயணா
திசம்பர் 15, 1933(1933-12-15)
நர்சபூர் , பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்புஆகத்து 31, 2014(2014-08-31) (அகவை 80)
சென்னை, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்
வலைத்தளம்
bapuartcollection.com

சத்திராசு லட்சுமி நாராயணா (திசம்பர் 15, 1933 – ஆகத்து 31, 2014[1]), தொழில்முறையாக பப்பு என்று அழைக்கப்பட்ட ஒரு ஆந்திரத் திரைப்படத்துறை இயக்குநராவார் .[2]மேலும் , அவர் ஒரு ஓவியர் , வரைகலைஞரும் ஆவார் .இந்திய கலை மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2013இல் இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது .அவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளும், ஐந்து மாநில நந்தி விருதுகளும், இரண்டு தென் இந்திய பிலிம்பேர் விருதுகள் , 2012 ஆம் ஆண்டிற்கான தென் இந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார் [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஓவியர், தெலுங்குப்பட இயக்குநர் பப்பு மறைவு". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 2 செப்டம்பர் 2014. 2 செப்டம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Balakrishna to act in Bapu's mythological film – Oneindia Entertainment[தொடர்பிழந்த இணைப்பு]. Entertainment.oneindia.in (2010-09-29). Retrieved on 2013-01-25.
  3. "Filmfare Awards (South): The complete list of Winners". 2013-07-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-09-02 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)