அத்யாத்ம இராமாயணம்
Appearance
அத்யாத்ம இராமாயணம் வால்மீகி எழுதியஇராமாயணத்திற்கு பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட வடமொழி இராமாயண நூல். இதன் ஆசிரியர் இராமசர்மா என்று அம்பா பிரசாத் போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் பல அறிஞர்கள் இந்நூலின் காலத்தையோ, ஆசிரியர் பெயரையோ சந்தேகத்திற்கு இடமின்றி அறிய இயலவில்லை என்று குறிக்கின்றனர். அத்யாத்ய இராமாயணம் இதற்கு முந்தைய நூல்களில் காணப்படும் செய்திகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] [2]
மேற்கோள்கள்
[தொகு]வைணவம் தொடரின் ஒரு பகுதி |
---|