சம்பூரண இராமாயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்பூரண இராமாயணா
இயக்கம்பாபுபஹாய் மிஸ்டிரி
தயாரிப்புuோமி வாடியா (பாசன்ட் பிச்சர்ஸ்)
கதைசி. கே. மாஸ்ட் (வசனம்)
மூலக்கதைஇராமாயணம்
படைத்தவர் வால்மீகி
திரைக்கதைவிஷ்வநாத் பாண்டே
இசைவசந்த் தேசாய்
பாரத் விவாஸ் (பாடல்கள்)
நடிப்புமஹிபால்
அனிதா குகா
ஒளிப்பதிவுஅக ஹாசம்
படத்தொகுப்புகமலகர்
கலையகம்பாசன்ட் பிச்சர்ஸ், வாடியா பிரதர்ஸ்
வெளியீடு1961
ஓட்டம்183 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிஇந்தி

சம்பூரண ராமாயணா என்பது 1961 ல் வெளிவந்த இந்திய இந்தி திரைப்படமாகும். இத்திரைப்படம் வால்மீகி இராமாயணத்தினை அடிப்படையாகக் கொண்டு கொண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் மஹிபால் இராமராகவும், அனிதா குகா சீதையாகவும் நடித்திருந்தனர். பாபுபஹாய் மிஸ்டிரி இயக்கியிருந்தார். இப்படம் வர்த்தக ரீதியாக வெற்றியடைந்தது.[1]

லதா மங்கேஷ்கர், மகேந்திர கபூர், ஆஷா போஸ்லே, மன்னா தே மற்றும் முகமது ரபி ஆகியோர் இப்படத்தின் பாடலை பாடியுள்ளனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. Charles Phillips; Michael Kerrigan; David Gould (2011). Ancient India's Myths and Beliefs. The Rosen Publishing Group. பக். 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1448859905. http://books.google.co.in/books?id=p3-RkE-Xxa0C&pg=PA136&dq=sampoorna+ramayana+1961&hl=en&sa=X&ei=3fDKUOuZI4WrrAfGzICQBg&ved=0CDcQ6AEwATgK#v=onepage&q=sampoorna%20ramayana%201961&f=false. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பூரண_இராமாயணம்&oldid=3673608" இருந்து மீள்விக்கப்பட்டது