மகேந்திர கபூர்
Jump to navigation
Jump to search
Mahendra Kapoor மகேந்திர கபூர் | |
---|---|
பிறப்பு | சனவரி 9, 1934 |
பிறப்பிடம் | ![]() |
இறப்பு | செப்டம்பர் 27, 2008 |
இசை வடிவங்கள் | திரைப்படப் பாடல் |
தொழில்(கள்) | பாடகர் |
இசைக்கருவி(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 1956–1999 |
மகேந்திர கபூர் (Mahendra Kapoor, இந்தி: महेन्द्र कपूर, ஜனவரி 9, 1934-செப்டம்பர் 27, 2008) ஓர் இந்தித் திரைப்படப் பாடகர் ஆவார். நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இந்தியிலும் பல்வேறு மொழிகளிலும் குறைந்தது 25,000 பாடல்களை பாடியுள்ளார். இயக்குனர் பி. ஆர். சோப்ராவின் திரைப்படங்களிலும் நடிகர் மனோஜ் குமாரின் திரைப்படங்களிலும் பாடிப் புகழ்பெற்றார்.
2008இல் செப்டம்பர் 27ஆம் தேதி இதய நோய் காரணமாக காலமானார்.