அங்கதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அங்கதன் வாலியின் மகன். சீதை இருக்கும் இடத்தைத் தேடி கண்டு பிடிக்குமாறு, சுக்ரீவனால் அனுப்பப்பட்டவர்களில் இவனும் ஒருவன். இராவணனிடம், ராமரால் தூதுவனாக அனுப்பப்பட்டவன். யுத்தம் முடிந்த பிறகு, கிஷ்கிந்தையின் இளவரசனாக ராமரால் முடி சூட்டப்பட்டவன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கதன்&oldid=2119914" இருந்து மீள்விக்கப்பட்டது