இராமாயணம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பால இராமாயணம்
இயக்குனர் குணசேகர்
தயாரிப்பாளர் எம். எஸ். ரெட்டி
கதை எம். எஸ். ரெட்டி
புஜங்கராய சர்மா
எம். வி. எஸ். ஹனுமந்திர ராவ் (வசனம்)
நடிப்பு ஜூனியர் என்டிஆர்
சிமிதா மாதவ்
ஸ்வாதிக் குமார்
நாராயணம் நிகில்
இசையமைப்பு மதகவபெடி சுரேஷ்
எல். வைத்தியநாதன் (பின்னனி இசை)
ஒளிப்பதிவு சேகர் வி. ஜோசப்
படத்தொகுப்பு எ. சிறீகர் பிரசாத்
வெளியீடு 1996
நாடு இந்தியா
மொழி தெலுங்கு

பால இராமாயணம் 1996ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை குணசேகர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு எம். எஸ். ரெட்டி தயாரிப்பாளராவார். இத்திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் கடவுள் இராமனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு சிறந்த குழந்தை திரைப்படத்திற்கான விருது கிடைத்தது. [1]

இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக 3,000 சிறுவ சிறுமிகளை ஐதராபாத்து (இந்தியா) மற்றும் ஐதராபாத்து (இந்தியா) பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுத்தார்கள்.

கதை[தொகு]

இந்து சமய கடவுளான திருமால் இராமராக பிறந்து இராவணன் என்ற அசுரனை எதிர்ப்பதை கதைகளமாகக் கொண்டது.

விருதுகள்[தொகு]

Year Nominated work Award Result
1996 குணசேகரன்[2] சிறந்த குழந்தை திரைப்படத்திற்கான தேசிய விருது வெற்றி

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமாயணம்_(திரைப்படம்)&oldid=2119711" இருந்து மீள்விக்கப்பட்டது